" வணக்கம் சொல்றான் பொடியன்...திண்ணைக்கு வந்த நீங்க கால நீட்டி நிம்மதியா இருந்து..பாக்கு வெத்திலை சாப்பிட்டு கதை சொலிட்டு போகலாம்...படிச்சிட்டு போகலாம்..ஆனா நான் கொஞ்சம் ஒருமாதிரி ..இங்க போட்டிருக்க படங்களில Black border போட்டு Watermark பண்ணின படம் எல்லாமே Copyrights Reserved!!.. ...அதாகப்பட்டது..பொடியன கேக்காம Right Click பண்ணி Save as குடுத்து வேற எங்கயும் அந்த Photova அனுமதியில்லாம பாவிக்கிற ஆக்களுக்கு..எங்க ஊரில புகையிலை வித்த கதிர்காம முருகன்ட நிலைமை தான் ஏற்படும் என்டத முதலே சொல்லி வைக்கிறன்..மற்ற படி நான் ரொம்ப நல்லவனுங்க...:) "

யாரிந்த பொடியன் ???

யாரிவனா ?....ஓர் பேயன் பாருங்கோ..மனுஷ சாதில பிறந்த எல்லா பேரும் எதோ ஒரு வகைல பேயல் தானே..
இவனுக்கு வாழ்க்கைல மூண்டு குறிகோள்..
1)அவள்  (இருக்காள் )
2)Photography  (செய்றன் )
3)Six Packs Abs (Sorry wrong நம்பர் )


அப்ப படிப்பு...?...அட ஆரு வர வேணாம் எண்டு சொன்னார்..?..அதுவா வந்தா வந்து தங்கிட்டு போகட்டுமே...ரெண்ட் கூட கொடுக்க வேணாம்..


ஆனாலும் பொடியன் ஒரு டாக்குதர் பாருங்கோ...இப்ப ஆரும் அத கேட்டாங்களா ???...சும்மா கலர்ஸ் காட்ட தான்...என்ன கருமமோ..!!!