" வணக்கம் சொல்றான் பொடியன்...திண்ணைக்கு வந்த நீங்க கால நீட்டி நிம்மதியா இருந்து..பாக்கு வெத்திலை சாப்பிட்டு கதை சொலிட்டு போகலாம்...படிச்சிட்டு போகலாம்..ஆனா நான் கொஞ்சம் ஒருமாதிரி ..இங்க போட்டிருக்க படங்களில Black border போட்டு Watermark பண்ணின படம் எல்லாமே Copyrights Reserved!!.. ...அதாகப்பட்டது..பொடியன கேக்காம Right Click பண்ணி Save as குடுத்து வேற எங்கயும் அந்த Photova அனுமதியில்லாம பாவிக்கிற ஆக்களுக்கு..எங்க ஊரில புகையிலை வித்த கதிர்காம முருகன்ட நிலைமை தான் ஏற்படும் என்டத முதலே சொல்லி வைக்கிறன்..மற்ற படி நான் ரொம்ப நல்லவனுங்க...:) "

Sunday, August 8, 2010

கண்ணகை அம்மன் சப்பர (சப்பற ??) திருவிழா..(2010)

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பர திருவிழா காட்சிகள்..




அம்பாள் அடியார்..:P..என்ட அப்பா...:D

கடலில் மிதந்து வந்த கண்ணகை அம்மனும் சிலம்பும்...

மேளதாளங்கள்..
அம்மன் பவனி...
கடவுள் துதி ...



சப்பர திருவிழா வாத்திய கோஷ்டி...


என்ன மாதிரியே இருக்கான் ஒரு பொடியன்...:P
புங்குடுதீவில 5 வயசு தவ்வலும் Slr Camerala தான் படம் பிடிக்கும்..:P..my assistant photographer..


தேவார பதிகம் பாடும் அம்மன் அடியார்..
சப்பர திருவிழா முடிவில் தீவிர அம்மன் அடியார்களின் சில கோலங்கள்..:D
சேர்ந்து நிண்டு வெளுத்து கட்டு....

சப்பரம்...

இந்த முறையும் குடியானவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட தவறவில்லை...அதில நிண்ட பொடியன்கள் குடியானவர்களை கல்லால் அடித்து FUN எடுக்கவும் தயங்கவில்லை..

திருவிழாகாரர் ...
அவல்,வடை,பொங்கல்,மோதகம்,கடலை,வாழைப்பழம்,...

பாத்து முடிஞ்சா..???..அடுத்த முறையாவது ,இந்த முறையும் அம்மனை ஏமாத்தின மாதிரி ஏமாத்தாம திருவிழாக்கு கட்டாயமா வாங்க..நம்ம அம்மன் கோவில் திருவிழா வழமை மாதிரி சனம் இல்லாம நடகிறது சரியா எண்டு உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க என்கிறான் பொடியன்....என்னங்க பெரிய இது..??..வருசத்துக்கு ஒரே ஒரு முறை ஒரு Flight தானே..எதோ பண்ணுங்க போங்க..

இதோட முடியலங்க ..இன்னமும் இருக்கு!..அடுத்த போஸ்ட்ல வேற ஒரு நாள் திருவிழா காட்சிகள் இருக்கு....stay tuned..